வாழ்விக்க வந்த குயிலே
என் மனம் கவர்ந்த மயிலே
கல்லாக இருந்த மனதை
புல்லாக மாற்றிய தேவதையே
எங்கே உனது திருமுகம் தேடி
இந்த மாமனின் பயணம் இங்கே தொடங்குகிறது
என் மனம் கவர்ந்த மயிலே
கல்லாக இருந்த மனதை
புல்லாக மாற்றிய தேவதையே
எங்கே உனது திருமுகம் தேடி
இந்த மாமனின் பயணம் இங்கே தொடங்குகிறது